Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 பட நெகட்டிவ் விமர்சனங்களால் டீன்ஸ் படத்துக்கு அதிகரிகும் காட்சிகள்!

vinoth
செவ்வாய், 16 ஜூலை 2024 (07:23 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள டீன்ஸ் என்ற படம் இந்தியன் 2 படத்தோடு ரிலீஸ் ஆனது.

அதனால் முதல் நாளில் இந்த படத்துக்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ஆனால் இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ள நிலையில் மெல்ல மெல்ல இந்த படத்துக்கான காட்சிகள் பல மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன.

டீன்ஸ் படமும் ரசிகர்களைத் திருப்திப் படுத்துள்ளதால், படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாகி வருகின்றனர். குறிப்பாக படத்தின் கதை டீனேஜ் சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றியதால், அதைக் காண டீனேஜ் மற்றும் சிறுவர்களின் மத்தியிலும் நல்ல ஆர்வம் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments