Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேடிப் பிடித்தாவது காதலிப்பேன் - ஆர்யா

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2015 (09:35 IST)
ஆர்யாவிடமும் அதைத்தான் கேட்கிறார்கள், விஷாலிடமும் அதைத்தான் கேட்கிறார்கள். 
 
ஆர்யாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி, எப்போது கல்யாணம் என்பதாகவே இருக்ககும். அதேபோல் விஷாலை சந்தித்தாலும், ஆர்யாவுக்கு எப்போது கல்யாணம் என்றுதான் கேட்கிறார்கள்.
ஆனால், ஆர்யா ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். எப்போது திருமணம் செய்தாலும் காதலித்துதான் திருமணம் செய்து கொள்வது.
 
திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய மாட்டேன். எனக்குப் பொருத்தமான பெண்ணை தேடிக் கண்டுபிடித்தாவது காதலித்துதான் திருமணம் செய்வேன், என்னுடைய திருமணம் காதல் திருமணமாகதான் இருக்கும் என்றிருக்கிறார்.
 
ஏற்கனவே பொருத்தமானவரை கண்டடைந்திருப்பாரோ?

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments