Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் மேஜிக்கைப் பார்த்து மெர்சலான ஒரிஜினல் மேஜிக் கலைஞர்

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (19:12 IST)
விஜய் மேஜிக் செய்த வேகத்தைப் பார்த்து, அவருக்கு சொல்லிக் கொடுத்த ஒரிஜினல் மேஜிக் கலைஞரே மெர்சலாகிவிட்டாராம்.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில், அப்பா – இரண்டு மகன்கள் என மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ளார் விஜய். அப்பா கேரக்டர் பண்ணையாராகவும், ஒரு மகன் டாக்டராகவும், இன்னொரு மகன் மேஜிக் கலைஞராகவும் நடித்துள்ளனர்.

மேஜிக் கலைஞர் கேரக்டருக்கு, மாசிடோனியாவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் கோகோ என்பவர் மேஜிக் விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். படத்தில் விஜய் காட்டும் மேஜிக் சாகசங்கள், உலக அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்துவதாக இருக்குமாம். அத்துடன், அவர் கற்றுக் கொடுத்தபோது விஜய் செய்த மேஜிக்கின் வேகத்தைப் பார்த்து, அவரே மெர்சலாகிவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments