Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை

Webdunia
சனி, 29 நவம்பர் 2014 (09:15 IST)
பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்திருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். இதன் ட்ரெய்லரை நேற்று முன்தினம் வெளியிட்டனர். சுவரில் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் காட்சிகளை சிலர் வரைய, அதன் முன்னால் நின்று படம் குறித்து விஜய் சேதுபதி பேசுகிறார். அப்போது அங்கு வரும் இன்னொரு சேதுபதி அவரை இடைபுகுந்து கலாய்க்கிறார். 
இந்த வித்தியாசமான ஐடியா ஹிட்டானது. ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் இரண்டரை லட்சம் பேர் யூட்யூபில் இந்த ட்ரெய்லரை பார்த்துள்ளனர். 
 
தனது ட்ரெய்லருக்கு இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்காத விஜய் சேதுபதி மகிழ்ச்சியில் இருக்கிறார். தனுஷ், சிம்பு போன்ற சக நடிகர்களும் ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லருக்காக விஜய் சேதுபதியை வாழ்த்தி பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments