Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்தியில் மோதும் விக்ரம் தனுஷ் படங்கள்

விநாயகர் சதுர்த்தியில் மோதும் விக்ரம் தனுஷ் படங்கள்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (13:55 IST)
விக்ரம் நடித்துள்ள இருமுகன், தனுஷின் தொடரி இரு படங்களும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை குறி வைத்து செப்டம்பர் முதல்வாரத்தில் வெளியாக உள்ளன.


 
 
விடுமுறை தினங்களில் படத்தை வெளியிட்டால் இரண்டு மடங்கு வசூல் பார்க்க முடியும். அதனால் தயாரிப்பாளர்கள் விடுமுறை தினங்கள் மீது கண்கொத்தி பாம்பாக இருக்கிறார்கள்.
 
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள இருமுகன் படத்தை செப்டம்பர் முதல்வாரத்தில் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை கணக்கில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
 
இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தையும் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதனால் இரு படங்களும் நேருக்குநேர் மோதவிருப்பது உறுதியாகியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலுக்காக கீர்த்தி சுரேஷைப் பெண் கேட்க சென்றேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

கார் பந்தயத்தின்போது மீண்டும் விபத்து: நூலிழையில் உயிர் தப்பினார் நடிகர் அஜித் குமார்.

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments