Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட, இந்திக்குப் போகிறதாம் ரெமோ

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (14:17 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்த ரெமோ படம் இந்திக்குப் போகிறது.


 
 
பெரும் பொருட்செலவில் தயாரான ரெமோ தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தெலுங்குப் பதிப்பும் கணிசமாக வசூலித்ததாக தெலுங்கில் படத்தை வெளியிட்ட தில் ராஜு கூறியிருந்தார்.
 
ரெமோ படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ராஜா இறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியில் அவரே படத்தை தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாகவும் தகவல்களும் தெரிவிக்கின்றன.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments