Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்தின் ஓகே கண்மணியுடன் மோதும் காஞ்சனா பேய்

Webdunia
திங்கள், 2 மார்ச் 2015 (11:54 IST)
மணிரத்னம் ஓகே கண்மணி என்று வைத்த பெயரை வரிச்சலுகைக்காக ஓ காதல் கண்மணி என்று தமிழ்ப்படுத்தினார். இப்போதும், பெயரின் சுருக்கம் ஓகே கண்மணி என்றுதான் வருகிறது.
 

 
துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ், மலையாளம் இரு மொழிகளில் வெளியாகிறது. அதேநாளில் லாரன்ஸ் இயக்கியிருக்கும் காஞ்சனா 2 படமும் திரைக்கு வருகிறது.
 
காதலா இல்லை காஞ்சனா பேயா? சுவையாகதான் இருக்கு இந்தப் போட்டியும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

Show comments