Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குநர், நடிகர் ராஜசேகர் காலமானார்...

Webdunia
ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (15:34 IST)
தமிழ் சினிமாவில் '80' களில் பிரபல நடிகராக அறியப்பட்டு, சமீப  காலம் வரை சின்னத்திரையிலும் நடிகராக இருந்த ராஜசேகர், இன்று, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
பாலைவன சோலை என்ற படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகர்  இயக்கினர். 
 
அதன் பின்னர், ராஜசேகர் தனித்து இயக்கிய மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்லப்பேசு, பறவைகள் பலவிதம் ஆகிய படங்களை இயக்கி மக்களிடம் பிரபலமானார். 
 
இதையடுத்து, பாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் என்ற படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல நடிகரானார். அதுமுதல் சமீபத்தில் முன்னணி தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துவந்தார் ராஜசேகர்.
 
அண்மையில், உடல்நலக் குறைவால், அவர் , ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் , சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் அவர் காலமானார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

LIK படத்தில் சிவகார்த்திகேயன்தான் நடித்திருக்கணும்… விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

கவினின் ‘கிஸ்’ படம் ரிலீஸ் ஆவதில் அனிருத்தால் ஏற்பட்ட சிக்கல்!

ஐயாம் சாரி ஐய்யப்பா… அறிவு புகட்டி அனுப்பப்பா… இசைவாணி பாடலை விமர்சித்த எம் எஸ் பாஸ்கர்!

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

வெளிநாடுகளில் வசூல் சாதனைப் படைத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… வசூல் எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments