Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிப் – லாக் இல்லாத சிம்பு படம்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (17:47 IST)
சிம்பு நடிப்பில் நாளை ரிலீஸாக இருக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில், ஒரு லிப் லாக் ஸீன் கூட இல்லையாம்.




ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்தப் படத்தின் முதல் பாகம், நாளை ரிலீஸாக இருக்கிறது. இதில், அஸ்வின் தாத்தா மற்றும் மதுர மைக்கேல் என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார் சிம்பு. அவருக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஸ்ரேயா சரண் இருவரும் நடித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமான ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’வுக்கு ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருந்தனர் சென்சார் அதிகாரிகள். எனவே, இந்தப் படத்தில் ஆபாசத்தைக் கொஞ்சம் குறைத்துள்ளார் ஆதிக். இருந்தாலும், படத்துக்கு ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் தான் தருவோம் என்றார்களாம். காரணம், முதல் டீஸரில் இடம்பெற்றிருந்த சிம்பு – ஸ்ரேயாவின் லிப் லாக் தான். அந்தக் காட்சியை வெட்டிவிட்டு, ‘யு/ஏ’ கொடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் வணங்கான் படத்துக்கு ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அமைக்கவில்லை?.. தயாரிப்பாளர் பதில்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments