விக்ரம் 60 படத்தில் துருவ் விக்ரம்மை ஏமாற்றிய இயக்குனர்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (18:09 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடிக்கும் படத்தில் இரு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் சிம்ரன் மற்றும் வாணிபோஜன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் விக்ரம்முக்கு ஜோடியாக சிம்ரன்னும் துருவ் விக்ரம்முக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிப்பார்கள் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் இரண்டு கதாநாயகிகளுமே விக்ரம்முக்குதான் ஜோடியாக நடிக்கிறார்களாம். படத்தில் துருவ் விக்ரம்முக்கு ஜோடியே கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments