Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பொண்ணுக்கு எவ்ளோவ் தில்லு பார்த்தீங்களா...! சர்ச்சை கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ்!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (10:46 IST)
மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். 
 
 
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10 தேதி ரிலீசாகவுள்ளது.  இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இவரது இந்த முயற்சியையும், வளர்ச்சியையும் கண்டு பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments