Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடியே அழகே' நிவேதா பெத்துராஜ் கையால் அடிவாங்கப்போவது யாரோ?

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (17:02 IST)
ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் நிவேதா பெத்துராஜ், துபாய் வாழ் மதுரை தமிழ் பெண்ணான இவருக்கு கோலிவுட் சிறப்பு கம்பள வரவேற்பு அளித்தது. அதைத்தொடர்ந்து சிங்கக்குட்டி நீதானே என பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில்  ஹோம்லி லுக்குடன் பக்கத்து வீட்டு பெண் மாதிரி நடித்து ரசிகர்களை சிலாகிக்க வைத்தார். தொர்ந்து ஜெயம் ரவியுடன் டிக்டிக்டிக் படத்தில் நடித்தார். 



தற்போது விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்திலும் பிரபுதேவா ஜோடியாக பொன் மாணிக்கவேல் படத்திலும் நடித்து வருகிறார்.

ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா உதவி கமி‌ஷனர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நிவேதாவுக்கும் போலீஸ் வேடமாம்.  இதனால் சண்டைக்காட்சிகளுக்கும் நிவேதாவுக்கு உண்டு. இதற்காக  நிவேதா பெத்துராஜ் சிறப்பு வகுப்புகளுக்கு சென்று வருகிறாராம். ஏற்கனவே நிவேதாவுக்கு மல்யுத்தம், குத்துச்சண்டை தெரியும்னு ஒரு பேட்டியில சொல்லியிருக்கார். இப்ப போலீசா வேற நடிக்கப்போறாரு என்பதாலா, நிவதா கையால அடிவாங்கப்போவது யாரோ? அடுத்த விஜயசாந்தியா அவதாரம் எடுப்பாரா? இல்லை குடும்ப குத்துவிளக்காக நடித்து ஹோம்லி கேள் என பெயர் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கணும்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments