Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘முழுக் கவனமும் வேலையில்தான்… ‘ திருமணம் குறித்து நித்யா மேனன் பதில்!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (10:31 IST)
நடிகை நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சில தினங்களாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகையாக இருந்தாலும் இயக்கத்தைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் நல்ல அறிவு உள்ள நடிகை என பாராட்டப்படுபவர் . தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் பற்றி அவ்வப்போது சில வதந்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் சில தினங்களாக அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவின. ஆனால் அதை மறுத்துள்ள நித்யா மேனன் ‘இப்போது முழு கவனும் வேலையில்தான் உள்ளது. ஊடகங்கள் இதுபோன்ற தகவ்ல்களை வெளியிடும் முன்னர் அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கங்குவா… இடம்பெற்ற இந்தியக் குறும்படம்!

மிஷ்கினின் உளறல்களைக் கண்டித்த இளம் இசையமைப்பாளர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments