Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி நடிப்பில் நிமிர் டிரெய்லர்

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (19:09 IST)
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நிமிர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற படம் தமிழில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இதில், உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
அண்மையில் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டது. இத்திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments