Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கியூட்டான உடையில் கவர்ச்சி காட்டும் நிக்கி கல்ராணி - வீடியோ!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (14:31 IST)
நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான நடிகை நிக்கி கல்ராணி தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 
 
தமிழில் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமான இவர் யாகாவாராயினும் நா காக்க, மரகதநாணயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 
 
நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது கியூட்டான கவர்ச்சி உடையில் அழகாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikki Galrani Pinisetty (@nikkigalrani)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘புஷ்பா’ புகழ் சுகுமார் இயக்கத்தில் நடிக்கும் ஷாருக் கான்..?

பூசணிக்காய் உடைக்கப்பட்ட ரஜினிகாந்தின் ‘கூலி’… அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டால் என்ன தவறு?... நடிகை ஸ்ருதிஹாசன் கேள்வி!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் ‘பாகுபலி 2’ ஸ்டண்ட் கலைஞர்.. ஆச்சரிய தகவல்..!

தொண்டை கிழிய பாட்டு பாடும் ஆதிக் ரவிச்சந்திரன்.. ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்