Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜகமே தந்திரம் டிரைலரை மறு உருவாக்கம் செய்த நைஜிரிய இளைஞர்கள்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (08:21 IST)
சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் டிரைலரை நைஜீரிய சிறுவர்கள் அதே போலவே உருவாக்கியுள்ளனர்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து நைஜீரியாவை சேர்ந்த சிறுவர் குழு ஒன்று அந்த டிரைலரை அப்படியே ரி க்ரியேட் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவலாகக் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோட் படத்தில் விஜயகாந்த் காட்சிகள் இருக்குமா?... விஜய் கையில் இருக்கிறது இறுதி முடிவு!

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள்!

தொடங்கியது சல்மான் கான் & முருகதாஸ் இணையும் சிக்கந்தர் பட ஷூட்டிங்!

புஷ்பா 2 ஒதுங்கியதால் ஆகஸ்ட்ர் 15 ரிலீஸ் ரேஸில் இறங்கியுள்ள பாலாவின் வணங்கான்!

கள்ளச் சாராயம் விவகாரம்: அரசுக்கு அறிவுரை சொன்ன கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments