Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சூரரைப் போற்று ''பட இந்தி ரீமேக்கின் புதிய அப்டேட்!

Sinoj
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (19:16 IST)
சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கிற்கு 'சர்பிரா' என்று பெயரிட்டுள்ளனர்.

ஏர் டெக்கான்   நிறுவனம் கோபி நாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் எடுக்கப்பட்ட படம் சூரரைப் போற்று. இப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
 
இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகாள் நடந்து வரும் நிலையில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் அருண் பாட்டிலா, விக்ரம் மல்ஹோத்ரா  இப்படத்தை தயாரித்து வரும்  நிலையில், சுதா கொங்கரா இயக்க, அக்ஷய்குமார் ஹீரோவாக  நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கிற்கு 'சர்பிரா' என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேட்டையனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறதா லைகா & ரஜினிகாந்த் கூட்டணி?

“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்”பிரைம் வீடியோ த்ரில்லர் தொடர் - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு!

20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறதா ‘கஜினி 2’?.. ஏ ஆர் முருகதாஸ், சூர்யா பேச்சுவார்த்தை!

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் தங்கலான்… இத்தனைக் கோடியை குறைத்துள்ளதா நெட்பிளிக்ஸ்?

'ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments