Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுருளி ஆட்டத்தை பாக்க ரெடியா? – ஜகமே தந்திரம் ரிலீஸ் குறித்து நெட்ப்ளிக்ஸ் ட்வீட்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (13:06 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜகமே தந்திரம் ஜூன் 18ல் வெளியாக உள்ளதாக ட்விட்டரில் நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments