Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிருத்தை வெளுத்து வாங்கிய நெல்சன் ...ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கில் எப்போது? வீடியோ வைரல்

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (17:45 IST)
ரஜினி நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள்  நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள  இந்த படம் வரும்  ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில்,  ஜெயிலர் படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில், ஜெயிலர் பட அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

எனவே சன்பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், நெல்சன் திலீப்குமார், வார வாரம் இப்படியே கேட்டிட்டு இருந்தீங்கன்னா எப்படி? எத்தனை வாரம் கேட்டாலும் நீங்களா மியூசிக்..பாட்டு தர்னன்னீங்க? என்று கேட்க. அதற்கு அனிருத் மெளனமாக இருப்பது போன்ற வீடியோவை படக்குழு  வெளியிட்டுள்ளது.

இது வைரலாகி வருகிறது. அதனால், விரைவில் ஜெயிலர் பட  முதல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments