வீரமங்கை வேலுநாச்சியாராக லேடி சூப்பர் ஸ்டார்! – விரைவில் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (10:25 IST)
இந்திய விடுதலை போரில் வீரத்துடன் போரிட்ட வேலுநாச்சியார் கதையை படமாக எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய விடுதலை போராட்டத்தில் ஜான்சி ராணி போல தமிழகத்தில் வீரத்துடன் போரிட்டவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் ‘திருட்டு பயலே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் வேலுநாச்சியாராக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நயன்தாரா தெலுங்கு உள்ளிட்ட சில படங்களில் புராதாண கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும், தமிழில் முதன்முறையாக வரலாற்றில் முக்கியமான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments