Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் அடுத்த படத்தின் வித்தியாசமான தலைப்பு!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:16 IST)
நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் என்பவர் இயக்கும் படத்தை டிரீம் வாரியஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

நயன்தாரா டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்காக இரண்டு படங்களை நடிக்கிறார். அதில் ஒரு படத்தை எலி இயக்குனர் யுவ்ராஜ் இயக்க, மற்றொரு படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு பேருந்துக்குள் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளதாம். அதற்காக ஒரு பேருந்தை வாங்கி சிக்கனமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர்.

இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்துக்கு ஆக்ஸிஜன் என்பதைக் குறிக்கும் O2 என பெயர் வைத்துள்ளார்களாம். விரைவில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments