Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் 17 வருடங்கள் நடிகை நயன்தாரா….ரசிகர்கள் வெளியிட்ட CommonDP

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (20:53 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்த  ஐயா என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர், கஜினி, சந்திரமுகி, சிவகாசி, பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து தன் திறாமையின் மூலம் முன்னணி நடிகையாக உள்ளார்.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும்  முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சினிமாவில் அறிமுகமாகி 17 வருடங்கள் ஆவதையொட்டி நயன் தாராவின் ரசிகர்கள் 17YearsofNayannism என்ற பெயரில் ஒரு commonDp உருவாகி அதை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், நயன்தாரா தற்போது, ரஜினிகாந்தின் அண்ணாத்த, அவரது காதலர் விக்னேஷ் சிவனின்  காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.#17YearsofNayannism

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments