Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் இன்று நள்ளிரவு அறிவிப்பு!!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (17:42 IST)
வருகின்ற வெள்ளியன்று (நாளை நவம்பர் 18) நயன்தாராவின் பிறந்தநாள். இதனையொட்டி வியாழன் நள்ளிரவில் அவர் நடித்துள்ள படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படவுள்ளன.


 
 
மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருகிற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் 
 
நயன்தாரா. மீஞ்சுர் கோபி இயக்கும் கதாநாயகியை மையக்கதாபாத்திரமாகக் கொண்டுள்ள இப்படத்தின் விளம்பரங்கள் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்படவுள்ளன. அவர் நடிக்கும் 55வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளது.
 
இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் நயன்தாரா மாவட்டக் கலெக்டராக நடித்திருக்கிறார். அவருடன் சுனுலட்சுமி, வேலராமமூர்த்தி, காக்காமுட்டை விக்னேஷ் மற்றும் ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments