Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா, சிவகார்த்திகேயன் படம் - பெயரை அறிவிக்கிறார் அனிருத்

நயன்தாரா, சிவகார்த்திகேயன் படம் - பெயரை அறிவிக்கிறார் அனிருத்

நயன்தாரா, சிவகார்த்திகேயன் படம் - பெயரை அறிவிக்கிறார் அனிருத்
, செவ்வாய், 5 ஜூலை 2016 (16:18 IST)
நயன்தாரா அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மோகன் ராஜா இந்தப் படத்தை இயக்குகிறார்.


 
 
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
 
நாளை இந்தப் படத்தின் பெயரை அறிவிக்கவிருப்பதாக அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 
 
ஒரு படத்தின் பெயரை இசையமைப்பாளர் அறிவிப்பது இப்போதுதான் நடக்கிறது. அனிருத்தின் வளர்ச்சி அந்தளவுக்கு இருக்கிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் படப்பிடிப்பு - மருத்துவமனையில் நடிகர் சுதீப்