Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வருடங்கள் நிறைவுற்றதை கொண்டாடும் நயன்தாரா; காதலர் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (15:17 IST)
முன்னணி நடிகையான நயன்தாராவும், இளம் இயக்குநரான விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். சிம்பு மற்றும் பிரபுதேவாவுடனான காதல் முறிவைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவனிடம் மனதைப்  பறிகொடுத்திருக்கிறார் நயன்தாரா.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூப்பர்ஸ்டார் ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த 'அறம்' படம் மிகவும் பேசப்பட்டது. 
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அவர் நடிக்க வந்து நேற்றுடன்  (டிசம்பர் 25) 14 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் நயன்தாராவின் காதலர் வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். #14YearsOfNayanism எனும் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments