Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த படம் பாகுபலி

தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த படம் பாகுபலி

Webdunia
திங்கள், 28 மார்ச் 2016 (12:16 IST)
2015 -ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


 
 
சிறந்த நடிகராக அமிதாப்பச்சனும், சிறந்த நடிகையாக கங்னா ரனவத்தும் தேர்வாகியுள்ளனர்.
 
பாஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
தேசிய விருது முழுப்பட்டியல் விரைவில்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments