Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜில்லுனு குளியல் போட்டு சுட்டெரிக்கும் சூட்டை தணிக்கும் நமீதா - வீடியோ!

Webdunia
திங்கள், 25 மே 2020 (13:00 IST)
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது. அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மீண்டும் பேமஸ் ஆனார். ஆனால், அது முன்பை போல சினிமாவில் நடிக்க எந்த ஒரு யூஸ் இல்லாமல் போனது.

பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்  உடல் எடையை குறைத்து கட்டான உடல் தோற்றத்தை பெற்ற நமீதா சோஷியல் மீடியாக்களில் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் நீச்சல் குளத்தில் ஜில்லுனு குளியல் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளுகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sunshine On My Mind !

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்