Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாணம் ஆகாத கன்னி பசங்க சாபம் உன்ன சும்மா விடாது.. கணவரை காதல் இம்சை பண்ணும் நக்ஷத்திரா!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (16:57 IST)
கணவருடன் ட்ராவல் செய்தல் காதல் பண்ணும் நக்ஷத்திரா நாகேஷ்!
 
கலகலன்னு பேசி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தொகுப்பாளினி நக்ஷத்திரா நாகேஷ். பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். . 
தொடர்ந்து சீரியல், டிவி நிகழ்ச்சி, படவிழாக்கள் தொகுத்து வழங்குதல் என பிசியாக வலம் வந்துக்கொண்டிருந்தார். பின்னர் திடீரென தனது நீண்ட நாள் காதலர் ராகவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 
அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் சென்று வரும் நக்ஷத்திரா நாகேஷ் செல்லும் இடமெல்லாம் அவரின் கையை பிடித்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். யம்மா கல்யாணம் ஆகாத கன்னி பசங்க சாபம் உன்ன சும்மாவே விடாதுமா என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.  https://www.instagram.com/p/CkcS-pcSn-H/?igshid=MDE2OWE1N2Q%3D
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதம் பூஷன் விருது பெற்றவர்களுக்கு நாளைப் பாராட்டு விழா… அஜித் கலந்துகொள்ள மாட்டாரா?

ரி ரிலீஸுக்குக் காத்திருக்கும் விஜய்யின் இன்னொரு படம்!

சினேகன் –கன்னிகா தம்பதிகளுக்கு கமல்ஹாசன் வைத்த வித்தியாசமான பெயர்கள்!

2018 பட இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா!

மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் கூட்டணி… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments