Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண பிரச்சனை: நாடோடிகள் 2 டிராப்?

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (15:14 IST)
கடந்த 2009 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் நடிகர் சசிகுமார், பரணி, அனன்யா, அபிநயா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர்  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பெற்ற நாடோடிகள்.  
 
இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'நாடோடிகள் 2' என்ற பெயரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதில் சசிகுமாருடன் அஞ்சலி, அதுல்யா, பரணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தையும் சமுத்திரகனியே இயக்கியுள்ளார்.
 
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே நிறைவடைந்துவிட்டது. ஆனால், இப்படம் இன்னும் வெளியாக நிலையில், இந்த படம் கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
தயாரிப்பு தரப்பில் படத்திற்கு எந்த ஒரு பணச்செலவும் செய்யப்படாத நிலையில், சசிகுமாரும் சமுத்திரகனியும்தான் இணைந்து பணம் போட்டு படத்தை எடுத்தார்களாம். ஆனால், தயாரிப்பாளர் இந்த படத்தை வைத்து ரூ.2 கோடி கடன் வாங்கிள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த காரணத்தினால், படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments