Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்: காரணம் இதுதான்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:41 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் நடிகர் சங்க தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின் நேரடியாக பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் திடீரென நடிகர் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த பதவிக்கு பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாக ஐசரி கணேஷ் அணியினர் கூறி எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நடிகர் சங்க தேர்தலில் நாசர் அணி முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments