Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் ரௌடிதான் படத்தின் ஐந்து நாள் வசூல்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2015 (19:57 IST)
நானும் ரௌடிதான் விமர்சகர்கள், ரசிகர்கள் பாராட்டுகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 10 எண்றதுக்குள்ள தம் பிடித்து ஓடும்போது ரௌடி ரிலாக்ஸாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
 

 
அக்டோபர் 21 -ஆம் தேதி வெளியான இந்தப் படம், முதல் ஐந்து தினங்களில் தமிழகத்தில் மட்டும் 9 கோடிகளை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டால் இது நல்ல வசூல், செழுமையான வசூல், லாபமான வசூல்.
 
ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆதரவு தருவதால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நானும் ரௌடிதான் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என்கிறார்கள்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

Show comments