Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறைமாத கர்ப்பிணி இப்படி ஆட்டம் போடலாமா...? மைனாவிற்கு ரசிகர்கள் அன்பு கட்டளை!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (09:43 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவரது முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். அழகான மறுவாழ்வை தனது கணவருடன் துவங்கியிருக்கும் மைனா நந்தினி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சமீபத்தில் வளைகாப்பு நடந்தது.

இந்நிலையில் குட்டி மைனாவிற்காக காத்திருக்கும் நந்தினி மகிழ்ச்சியின் உச்சத்தில் சின்னதாக ஒரு ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் "  இப்படி டான்ஸ் ஆடுறது உள்ள இருக்குற பாப்பாவிற்கு பாதுகாப்பு இல்ல... பார்த்து பத்திரமாக இருக்குங்க. உங்க சந்தோஷம் புரிந்து அதே நேரத்துல பாப்பாவும் பத்திரம் என கூறி அன்பு கட்டளை விடுத்தது வருகின்றனர் ரசிகர்கள் .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் உண்மையாக இருப்பதால்தான்…. என் குரலை மட்டும் கேட்கிறேன் –சந்தீப்புக்கு தீபிகா படுகோன் சூசக பதில்!

‘தலைவன் தலைவி’ படத்துக்குப் பின்னர் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- பாண்டிராஜ் கூட்டணி…!

96 படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரதீப்பா?... நாளுக்கு நாள் பொய்ச் செய்திகள் அதிகமாகின்றன – இயக்குனர் பிரேம்குமார் ஆதங்கம்!

10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘பிரேமம்’ திரைப்படம்… சமூகவலைதளங்களில் 90ஸ் கிட்ஸ் நாஸ்டால்ஜியா!

கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்? சிவராஜ்குமார்

அடுத்த கட்டுரையில்
Show comments