Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமக்கே மொட்ட போடுறாங்கப்பா...

நமக்கே மொட்ட போடுறாங்கப்பா...

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (11:55 IST)
நான் கடவுள் படத்தில் வில்லனாக கதிகலங்க அடித்த ராஜேந்திரனையே கதறவிட்டிருக்கிறார்கள், இணையத்தில் உலவும் போலி ஆசாமிகள்.


 
 
பிரபலங்கள் பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை தொடங்கி எக்குதப்பாக அவர்கள் பெயரில் எழுதி, சம்பந்தப்பட்டவர்களை சுற்றலில்விடுவதை ஒரு கும்பல் சிரத்தையாக செய்து வருகிறது. நகைச்சுவை வேடங்களில் நடித்துவரும் மொட்டை ராஜேந்திரனையும் அவர்கள் விடவில்லை. அவரது பெயரில் ட்விட்டர் கணக்கை தொடங்கி இஷ்டத்துக்கு எழுதி வருகின்றனர்.

ஒவ்வொருமுறையும், ஐயோ... அது நானில்லை, போலி என்று மறுத்து வந்தவர், வேறு வழியில்லாமல் காவல்துறை ஆணையர் அலவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். 
 
சம்பந்தப்பட்ட ட்விட்டர் கணக்கை முடக்குவதுடன் போலி ஆசாமிகளை பிடிக்கவும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது சைபர் க்ரைம்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments