Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா, மகனாக ஷோபா, விஜய்...?

அம்மா, மகனாக ஷோபா, விஜய்...?

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (10:04 IST)
மகன் விஜய் படத்தில் அம்மா ஷோபா சந்திரசேகரன் பின்னணி பாடல் பாடியிருக்கிறார். அம்மாவும் மகனும் இணைந்தே சில பாடல்கள் பாடியுள்ளனர்.


 


தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா அதில் ஒன்று. 

ஷோபா சந்திரசேகரன் இதுவரை படங்களில் நடித்ததில்லை. ஆனால், ஒரு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரியப்படுத்தியிருந்தார். அம்மாவின் மனதில் இப்படியொரு ஆசை இருப்பது விஜய்க்கே ஆச்சரியமாம்.
 
ஆசைப்பட்டது இளைய தளபதியின் அம்மா. நடக்காமல் போகுமா? விரைவில் ஒரு படத்தில் விஜய்யின் அம்மாவாகவே ஷோபா சந்திரசேகரன் நடிப்பார் என்கிறார்கள்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்துல 3 அஜித்.. பில்டப் இல்லாமலே பறக்கும் விசில்! எப்படி இருக்கு ‘விடாமுயற்சி’? | Vidaamuyarchi Movie Review

500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான காந்தாரா படத்தின் போர்க்களக் காட்சி..!

இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்… விமர்சனத்துக்கு உள்ளான சமந்தாவின் புகைப்படம்!

படம் ரிலீஸாகும்போதும் ரேஸில் பிஸி! போர்ச்சுக்கலில் அஜித்குமார் கார் ரேஸ்!

வெளிநாட்டில் ரிலீஸ் ஆனது ‘விடாமுயற்சி’.. குவியும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments