Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் வெளியாகி கவனத்தைக் குவிக்கும் ‘மாடர்ன் லவ்- சென்னை’ ஆந்தாலஜி!

Webdunia
வியாழன், 18 மே 2023 (15:33 IST)
சமீபகாலமாக ஓடிடிகளின் வரவால் ஆந்தாலஜி என்ற வகை தமிழில் அதிகமாகி வருகிறது. புத்தம் புதிய காலை, குட்டி லவ் ஸ்டோரிஸ் மற்றும் நவரசா என அடுக்கடுககாக வெளியாகினாலும் எதுவும் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஒரு மாடர்ன் லவ்- சென்னை என்ற ஆந்தாலஜி உருவாகி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகியுள்ளது.  இன்று ரிலீஸ் ஆகியுள்ள இந்த ஆந்தாலஜி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆந்தாலஜியில் உள்ள படங்களை தியாகராஜன் குமாரராஜா, ராஜு முருகன், பாரதி ராஜா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

கிருஷ்ணாவின் செல்ஃபோனில் தகவல்கள் அகற்றம்… code word குறித்து விசாரணை!

அடுத்த கட்டுரையில்
Show comments