Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் ஹிட் பட இயக்குநரின் அடுத்த படத்தின் மிர்சி சிவா ! கலக்கல் காமெடி தான் !

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:55 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியின் லொள்ளிசபா நிகழ்ச்சிகளை இயக்கிய  ராம்பாலா தில்லுக்குத் துட்டி படத்தை இயக்கி வந்தார்.

பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம், சென்ற வருடம் வெளியானது.  இந்நிலையில் ரால்பாலாவின் அடுத்த படத்தில் மிர்சி சிவா நடிக்கவுள்ளார். காமெடிப் படமாக உருவாகும் இப்படத்தில் ஆனந்த ராஜ் முக்கிய கதாரபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments