Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' சென்சார் எப்போது?

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (05:07 IST)
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் மொத்த பணியும் முடிந்துவிடும் என்று கூறப்படும் நிலையில் அடுத்தகட்டமாக இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.



 
 
'மெர்சல்' படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் சென்சாருக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்திருப்பதாகவும், இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் படங்கள் அனைத்துமே 'யூ' சான்றிதழ் கிடைத்து வருவதால் இந்த படத்திற்கும் 'யூ' சான்றிதழ் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் தற்போது பார்சிலோனியாவில் இருப்பதாகவும், அவர் வந்தபின்னர் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

அடுத்த கட்டுரையில்
Show comments