Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்து பதிவிட்ட காஜல் பசுபதி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (09:56 IST)
காஜல் பசுபதி மானாட மயிலாட மூலம் திரையுலகில் பிரபலமானவர். கோ, சிங்கம், மற்றும் டிஷ்யூம் படங்களில் நடித்துள்ளார். சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து பின், திரையுலகில் நடிகையாக மாறியவர்.

 
 
தற்போது, விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறிவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் ஆன இவர் இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிரபல திரையரங்கத்தின் ஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்துள்ளார். நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள்  பார்க்கலாம் என ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments