Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகா ஆகாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஸ்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (14:33 IST)
நடிகை மேகா ஆகாஷ் வெளியிட்ட ரீசென்ட் கிளிக்ஸ்!
 
கோலிவுட் சினிமாவின் இளம் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை மேகா ஆகாஷ் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் நடித்து மறுவார்த்தை பேசாதே பாடலின் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். 
 
தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். பேட்ட பேட்ட படத்தின் ரஜினியின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் 90 கோடி ரூபாய்க் கேட்கும் சிக்கந்தர் தயாரிப்பாளர்… இது என்ன புதுசா இருக்கு!

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments