Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீனாவுக்கு தொழிலதிபருடன் இரண்டாம் திருமணம்? விரைவில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (14:39 IST)
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.
 
இவர் பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை 2009ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார் . இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி திரைப்படத்தில் நடித்து கலக்கினார். 
 
இதனிடையே மீனாவின்  கணவருக்கு புறாவின் எச்சத்தால் ஏற்படும் சுவாசத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து பெறுவதாக மருத்துவமனை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குத் தாமதம் ஆனதால், இப்படியே அவர் குணமாகலாம் என  நினைத்தனர். 
 
துரதிஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்நிலையில் மீனாவுக்கு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் என்பவருடன் இரண்டாம் திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனராம். அந்த நபர் 2 வருடங்களுக்கு முன்னர் விவகாரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா & பிரியங்கா மோகன்!

முதல் வார இறுதியில் ‘விடுதலை 2’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’ வை முந்திய ‘புஷ்பா 2’!

’புஷ்பா 2’ படம் பார்க்க வந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி.. தியேட்டரில் அதிரடி கைது..!

வெற்றிமாறனை இயக்குனர் சிகரம் என வர்ணித்த வன்னி அரசு.. கே பாலசந்தர் ரசிகர்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments