Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திக்கு செல்லும் மாவீரன்

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2014 (14:01 IST)
ராஜமௌலி இயக்கத்தில் ஆந்திராவை கிடுகிடுக்க வைத்த படம் மகாதீரா. ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் நடித்த, ஜென்மங்கள் தாண்டியும் தொடாரும் காதல் மற்றும் பகையை மையமாக வைத்து வெளிவந்த படம். தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்து இங்கேயும் துட்டை அள்ளியது.
 
மகாதீராவை இந்தியில் எடுக்கப் போகிறார்கள் என்று கொஞ்ச காலமாகவே பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தனர். முதலில் ஹிர்த்திக் ரோஷனின் பெயர் அடிபட்டது. இப்போது ஷாகித் கபூர்.
 
இந்தி மகாதீராவை பிரபல தயாரிப்பாளரும், கிக் படத்தின் மூலம் இயக்குனராகவும் பரிமாணம் எடுத்திருக்கும் சஜித் நடியட்வாலா இயக்குவார் என வதந்தி. கிக் 2 -வை இயக்கவே நேரமில்லை என்பவர் இந்த மெகா சரித்திரப் படத்தை இயக்குவாரா?
 
வதந்திகள் கலங்கி தெளிகையில் உண்மை வெளிவரலாம்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments