Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் சாங்.... ‘பொளக்கட்டும் பற பற’ புதிய லிரிகள் வீடியோ ரிலீஸ்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (14:20 IST)
மாஸ்டர் படத்தின் "வாத்தி கம்மிங்" என்ற லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் இடம்பெறுள்ள பொளக்கட்டும் பற பற’ என்ற லிரிகள் வீடியோ பாடலை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள இந்த பாடல் வில்லன் விஜய் சேதுபதிக்காக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

அடுத்த கட்டுரையில்
Show comments