Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் பட ‘’வாத்தி கபடி’’ பாடல் வீடியோ ரிலீஸ்…

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (18:19 IST)
விஜய்யின் மாஸ்டர் படம் இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக ரிலீஸாகி ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் நூறு நாட்கள் தாண்டி ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கபடி பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.VaathiKabaddi

விஜய் ,விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.VaathiKabaddi
 
இன்று வெளியாகி கோலிவுட், டோலிவிட், சாண்டல்வுட், பாலிவுட் என அத்தனை திரைத்துறையினரின் ஆதரவைப் பெற்று பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வத்தி கபடிபாடல் வெளியாகவுள்ளது எனப் படக்குழு தெரிவித்தது.

அதன்படி தற்போது வாத்தி கபடி பாடலை மாஸ்டர் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது  மாஸ்டர் படத்தில் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் மற்றும்  சீன் என்பதால் இதனை ஹேஸ்டேக் உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இப்பாடல் குறித்து ரத்னகுமார் அனிருத்தின் அட்டூழியம் என்று பாராட்டிக் கூறியது குறிப்பிடத்தகக்து.

வீடியோ கீழே உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற சேலையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஹன்சிகா!

தமன்னாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்றேன்… ஆனால்?...- நயன்தாரா அளித்த விளக்கம்!

சிறப்பாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்! - வைரலாகும் புகைப்படங்கள்!

ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments