Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யாவின் காதர் பாட்ஷா படத்தில் இணைந்த மகேந்திரன்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:14 IST)
தமிழ் சினிமாவில் சாதனை படைத்த குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாகவே ரஜினி, கமல்,  விஜய்காந்த், அஜித் மற்றும் விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்து 100 படங்களை தாண்டி நடித்தார். ஆனால் வளர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்த போது அவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. அதனால் இப்போது அவருக்கான வாய்ப்புகள் அதிகளவில் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர் இப்போது ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்து ராமலிங்கம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

முக்கியமான வேடத்தில் ப்ளாஷ்பேக் காட்சியில் அவர் கதாபாத்திரம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments