Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகை…

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (23:00 IST)
நடிகர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்து முடித்த நடிகை மாளவிகா மோகனன் அடுத்து நடிகர் விஜயுடன் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக  நடித்துள்ளார்.

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இவர் தனது  சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர் ஒருவர் , உங்களது எக்ஸை திட்ட வேண்டுமா  எழுதித் தந்தால் எங்களது பக்கத்தில் பதிவிடுகிறோம் என பதிவிட்டனர்.

அதற்கு நடிகை மாளவிகா எனது எக்ஸ் பற்றி முடிந்தவரை இன்று இரவுக்குள் நான் பதில் எழுதி அனுப்பி விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்தப்  பதிலைப் பார்த்த ரசிகர் உங்கள் எக்ஸ் மீது அப்படி என்ன கோபம் என கேட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஸ் ஜே சூர்யாவுடன் மோதும் கார்த்தி… சர்தார் 2 படத்துக்காக பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சி…!

கூலி படத்தில் சர்ப்ரைஸாக இணைந்த பிரபல நடிகை… செம்ம குத்தாட்ட பாடலுக்கு நடனம்!

ஜனநாயகன் படத்தில் இருந்து விலகிய பிரபலம்… காரணம் இதுதான்!

குட் நியூஸ் ஆன் தி வே… ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் விநியோகஸ்தர் கொடுத்த அப்டேட்!

இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ்… தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments