Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீரியட் படமாக உருவாகும் விஷாலின் மார்க் ஆண்டனி!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (15:59 IST)
விஷால் நடிப்பில் உருவாக உள்ள மார்க் ஆண்டனி படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.

விஷால் சர்ச்சை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் கதைக் களன் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 1980 களில் நடப்பது போன்ற கதைக்களத்தை உருவாக்கியுள்ளாராம் ஆதிக் ரவிச்சந்திரன். இதற்காக மிகப்பெரிய அரங்கு அமைக்கும் பணிகள் ஐதராபாத்தில் நடக்கின்றன. விஷால் நடிக்கும் முதல் பீரியட் படமாக மார்க் ஆண்டனி உருவாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments