Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மத லீலை-க்கு இவ்வளவா? ஆஹா ஓ.டி.டி தளம் கொடுத்த விலை!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (13:03 IST)
தமிழுக்கு புதிதாக வந்துள்ள ஆஹா ஓ.டி.டி தளம் 'மன்மத லீலை' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிந்தைய உரிமையை பெற்றுள்ளது. 

 
இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியானது.
 
இந்நிலையில் தமிழுக்கு புதிதாக வந்துள்ள ஆஹா ஓ.டி.டி தளம் 'மன்மத லீலை' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிந்தைய உரிமையை பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளது. மேலும் மற்றொரு படமான 'குருதி ஆட்டம்' படத்தின் வெளியீட்டுக்கு பிந்தைய உரிமையை ஆஹா ஓ.டி.டி தளம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments