Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்: அஜித் தான் காரணம் என தகவல்..!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (13:11 IST)
BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்: அஜித் தான் காரணம் என தகவல்..!
பிஎம்டபிள்யூ பைக் வாங்கிய நடிகை அஞ்சுவாரியார் தனக்கு பைக் மீதான பிரியம் வர காரணம் அஜித் சார் தான் என தெரிவித்துள்ளார். 
 
அஜீத் நடித்த துணிவு திரைப்படத்தில் அவருடன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் மஞ்சு வாரியார் என்பதும் அஜித்துடன் அவர் வட இந்தியாவுக்கு பைக் சுற்றுப்பயணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆன பின்னர் அவர் பைக் ஓட்ட கற்றுக்கொண்டு முறையாக லைசென்ஸ் பெற்றார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர் பிஎம்டபிள்யூ பைக் வாங்கியுள்ளார். அஜித் சார் தான் எனக்கு பைக் மீது பிரியம் வர காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments