Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புசு புசுன்னு இருந்த மஞ்சிமாவா இது? செவுத்துல ஒட்டிய பல்லி மாதிரி இருக்காங்களே!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (15:41 IST)
நயன்தாரா , ஓவியா, அமலா பால் போன்று கேராவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகள் இன்று முன்னணி நடிகையாக வளர்த்துள்ளனர். அந்த லிஸ்ட்டில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான "இப்படை வெல்லும்" சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் அவரது ரசிகர்ளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உடல் எடை குறைத்து ஹன்சிகா போன்று ஸ்லிம் ஆகியுள்ளார். உங்களது அழகே அந்த Chubby லுக்ஸ் தான்... இப்படி கெடுத்துக்கிட்டிங்களே மஞ்சிமா என ரசிகர்கள் புலம்பி தள்ளியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Seek what sets your soul on fire

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.. கார்த்தியுடன் இணையும் இயக்குனர்..!

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments