Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் நடிகரின் 412 ஆவது படம் – அட்டகாசமான பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:22 IST)
மம்மூட்டி நடிக்க உள்ள பீஷ்ம பர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது.

மலையாள சினிமாவி சூப்பர் ஸ்டார் நடிகரும், இப்போது இருக்கும் நடிகர்களில் மூத்தவருமான மம்மூட்டி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 200 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிக்க உள்ள பீஷ்ம பர்வம் படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. பார்ப்பதற்கு காலா படத்தின் போஸ்டர் போலவே வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் படம்தானாம். இந்த படத்தை இயக்குனர் அமல் நீரத் இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments